Sunday, March 6, 2016

மாபெரும் நல்லிணக்க நிகழ்ச்சி - அபுதாபி மண்டலம்

இறைவன் நாடினால்.... 
-------------------------------------

த. மு.மு.க - அபுதாபி மண்டலம் சார்பாக, வரும் வியாழக்கிழமை (10.03.2016) அன்று மாபெரும் நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 இடம் : Salam Street - (LuLu Center Supermarket, Building) - 7th Floor

எழுச்சி உரை:
----------------------
சகோ. கோவை. செய்யது அவர்கள்.
(மாநில துணை பொதுச் செயலாளர் ம.ம.க)




























சமுதாய சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் 
அழைக்கின்றது

- த. மு.மு.க - அபுதாபி மண்டலம்